மதுரை வந்த கள்ளழகருக்குச் சென்ற ஆண்டாள் மாலை
சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் இன்று காலை மதுரை எழுந்தருளினார். அவருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்தது.


சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் இன்று காலை மதுரை எழுந்தருளினார். அவருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்தது.
மதுரை சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இன்று இரவு தல்லாகுளம் வேங்கடாசல பெருமாள் திருக்கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனம் கண்டருள்கிறார். அப்போது, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை அணிவிப்பது, ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாளுக்கு சூடப்பட்டுள்ள மாலை, கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவற்றுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...