திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.

Updated On :25 ஏப்ரல் 2013, 5:43 am

திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.
சித்ரா பெளர்ணமியையொட்டி, வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை 3.02 முதல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அதிகாலை 2.02 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...