பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை கட்டட தீ விபத்து: 2 பேர் கைது

கோவையில் கட்டடத்தில் தீப் பிடித்து எரிந்து 4 பெண்கள் பலியான சம்பவத்தில், கட்டட மேலாளர் உள்ப்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 9:10 am

சீனிவாசன்

கோவையில் கட்டடத்தில் தீப் பிடித்து எரிந்து 4 பெண்கள் பலியான சம்பவத்தில், கட்டட மேலாளர் உள்ப்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷேர்கான் நிறுவனத்தின் டிரான்ஸ் மேனேஜர் மோகனகிருஷ்ணன், கட்டட மேலாளர் பாஸ்கர் இருவரும் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும், ஜாமீனில் வெளி வர முடியாத 304, 338 என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும், கட்டட உரிமையாளர் ஆதித்யா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.