மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடி
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1,15,618 கன அடி

Updated On :5 ஆகஸ்ட் 2013, 4:50 am

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1,15,618 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 24,612 க.அ. நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் நீர் இருப்பு 89.84 டி.எம்.சி யாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...