தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையில் காலியாக உள்ள பேஸ்ட் ஆப் ஆர்டிஸ்ட் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் விபரம் சரிபார்க்கும் பணி ஆக.19-ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையில் காலியாக உள்ள பேஸ்ட் ஆப் ஆர்டிஸ்ட் பணியிடத்துக்கு மாநில அளவிலான வேலை வாய்ப்பு பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப் பணியிடத்துக்கு டெஸ்க் டாப் பப்ளிஸிங் படிப்பில் என்.டி.சி., சான்று பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள பதிவுதாரர்களை பரிந்து செய்வதற்கு வாய்ப்பாக, அனைத்து அனைத்து பதிவுதாரர்களின் விபரங்களும் சரிபார்க்கப்பட உள்ளது. டெஸ்க் டாப் பப்ளிஸிங் படிப்பில் என்.டி.சி., சான்று பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களும், உரிய சான்றிதழ்களுடன் ஆக.19-ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு விபரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

