தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் மாவட்டத்துக்கே திரும்பிய யானைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த யானைக் கூட்டம் நேற்று முன் தினம் திருவண்ணாமலை மாவட்டத்த

News image
Updated On :16 ஆகஸ்ட் 2013, 12:20 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த யானைக் கூட்டம் நேற்று முன் தினம் திருவண்ணாமலை மாவட்டத்தின் வனப்பகுதி நோக்கி விரட்டப்பட்டன. இருந்த போதிலும், அவை இன்று மதியம் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிய மனமில்லாமல் மீண்டும் விழுப்புரம் மாவட்ட கிராமப் பகுதிகளுக்கே திரும்பின. அவற்றின் வரவால்  விவசாயிகள், மக்கள் ஆகியோர் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.