தருமபுரியில் விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சி: எம்.எல்.ஏ. கைது
தருமபுரியில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடையை புறக்கணித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்

Updated On :24 ஆகஸ்ட் 2013, 8:03 am

தருமபுரியில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடையை புறக்கணித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்தினார் எம்.எல்.ஏ., பாஸ்கரன். மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குகள், சிறார்களுக்கு பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியபோது, போலீஸார் எம்.எல்.ஏ., பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...