இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

காட்டுமன்னார்கோயில் அருகே மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் விழுந்து சாவு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சிறுகாட்டூரைச் சேர்ந்த கொளஞ்சிமணி (38). மீன்பிடித் தொழிலாளியான இவர் தி்ங்கள்கிழமை அருகே உள்ள வடவாற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு

News image
Updated On :10 டிசம்பர் 2013, 2:12 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே மீன் பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சிறுகாட்டூரைச் சேர்ந்த கொளஞ்சிமணி (38). மீன்பிடித் தொழிலாளியான இவர் தி்ங்கள்கிழமை அருகே உள்ள வடவாற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஆற்றில் மூழ்கி இறந்த கொளஞ்சிமணியில் உடல் ஷண்டன் அருகே செவ்வாய்க்கிழமை ஆற்றில் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து தகல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.