நாகை மீனவர்கள் 250 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாக தகவல்
நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :11 டிசம்பர் 2013, 8:02 am

நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் இவர்களை சிறைபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...