இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 282 கிராம் தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த விமானத்தின் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது 15 வயது சிறுவன் தனது ஆசனவாய் பகுதியில் தங்கக்கட்டி


மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த விமானத்தின் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது 15 வயது சிறுவன் தனது ஆசனவாய் பகுதியில் தங்கக்கட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவனது பெயர் முகமது ஆசிப் (15) எனும்,இலங்கையில் இருந்து அம்மா தம்பியுடன் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்ததாக தெரிவித்தார்.இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர்.கடத்திவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் எனத் தெரிகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...