47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 போலீஸ்காவலர்கள் பணி இடை நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:-

News image
Updated On :18 டிசம்பர் 2013, 2:45 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ராயக்கோட்டை காவல் நிலைய காவலர் ராவமூர்த்தி என்பவரும் அந்த தனியாருக்கு சொந்தமான சூதாட்ட கிளப்பில் இருந்துள்ளார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் மனோகரன் பணியின் போது குடிபோதையில் இருந்துள்ளார்.

இதனால் இருவரையிம் பணி இடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி.எஸ்.ஆர்.செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.