இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகையில் திமுக உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட திமுக மீனவரணி சார்பில் நாகை தலைமை










