வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரைக்கால் என்.ஐ.டி மாணவர்கள் வெளியேற்றம்

காரைக்காலில் கடந்த 5 தினங்களாக என்.ஐ.டி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தங்கள் வகுப்புகளுக்குப்

News image
Updated On :2 பிப்ரவரி 2013, 5:56 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் கடந்த 5 தினங்களாக என்.ஐ.டி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தங்கள் வகுப்புகளுக்குப் போகாமல், வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த வித முடிவுக்கும் உடன்பாடாததால் இன்று காலை மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கல்லூரி வாசல் கதவும் இழுத்து மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.