நாகையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 23 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் காரைக்கால்-எர்ணாகுளம்

Updated On :8 பிப்ரவரி 2013, 8:10 am

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் காரைக்கால்-எர்ணாகுளம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...