பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை குண்டுவெடிப்பு தின நினைவு அஞ்சலி: இந்து இயக்கங்களைச் சேர்ந்த 400 பேர் கைது

கோவையில் 1998ம் ஆண்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் நினைவாக, இன்று வழக்கம்போல் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 1:42 pm

சீனிவாசன்

கோவையில் 1998ம் ஆண்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் நினைவாக, இன்று வழக்கம்போல் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக., ஆர்எஸ்எஸ்., வி.எச்.பி., பாரத்சேனா, விவேகானந்தர் பேரவை,

சிவசேனா, அனுமன்சேனா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தின. இதில் எச். ராஜா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி அனுமதியின்றி நடத்தப்படுவதாகக் கூறி, போலீஸார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 400 பேரைக் கைது செய்தனர்.

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக, நினைவிடம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.