மேச்சேரி பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் பலி
மேச்சேரி பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.


மேச்சேரி பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.
மேச்சேரி செங்கட்டாடூர் அருகே கடந்த டிசம்பர் 25ம் தேதி பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் 10 பேர் பலியானார்கள். விபத்தில் காயமடைந்து பழனியப்பன் (45) சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மனோஜ்குமார் (12), பவித்ரா (11) ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், பவித்ரா இன்று பிற்பகல் பலியானார்.
எனவே, மேச்சேரி தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...