பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே வாகனம் கவிழ்ந்து 7 மாணவர்கள் உட்பட 8 பேர் காயம்

பண்ருட்டி  அருகே உள்ளது பண்டரகோட்டையைச் சேர்ந்தவர் நடராஜ்.இவர் தன் மகன்கள் 3 பேர் உட்பட 8 பேருடன்  டாட்டா ஏஜ் வாகனத்தில் பண்டரகோட்டையிலிருந்து மணபுத்தூர் செல்லும் வழியில் சாலையில் செல்லும் போது வண்டி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் வண்டியில்

News image
Updated On :25 ஜனவரி 2013, 9:02 am

சீனிவாசன்

பண்ருட்டி  அருகே உள்ளது பண்டரகோட்டையைச் சேர்ந்தவர் நடராஜ்.இவர் தன் மகன்கள் 3 பேர் உட்பட 7 பேருடன்  டாட்டா ஏஜ் வாகனத்தில் பண்டரகோட்டையிலிருந்து மணபுத்தூர் செல்லும் வழியில் சாலையில் செல்லும் போது வண்டி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் வண்டியில் பயணம் செய்த 8 பேரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.