ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விஸ்வரூபம் திரையிட வலியுறுத்தி சாலைமறியல்

திருப்பூரில் விஸ்வரூபம் படத்தைத் திரையிட வலியுறுத்தி சாலை மறியல் நடத்தப்பட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2013, 6:28 am

வேல்முருகன்

திருப்பூரில் விஸ்வரூபம் படத்தைத் திரையிட வலியுறுத்தி சாலை மறியல் நடத்தப்பட்டது.

கமல் ரசிகர்கள் மற்றும் சில அமைப்பினர் இன்று காலை திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் பிரதான சாலையில் அமர்ந்து ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.