அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ்


ஸ்ரீவில்லிபுத்தூர் தி.மு.க. நகர்மன்ற பெண் உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் அக் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஏற்பாட்டின்படி தி.மு.க.வில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது உடன் கட்சியின் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் அங்குராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...