47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிரேத பரிசோதனையில் முரண்பாடு : இளவரசனின் உடலை வாங்க மறுப்பு

தருமபுரியில் மரணம் அடைந்த இளவரசனின் பிரேத பரிசோதனையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

News image
Updated On :6 ஜூலை 2013, 8:41 am

ரவி

தருமபுரியில் மரணம் அடைந்த இளவரசனின் பிரேத பரிசோதனையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

பிரேத பரிசோதனை செய்த மருத்துவக் குழுவில் மூன்று பேர் இருந்தனர். அதில் இரண்டு மருத்துவர்கள் தகுதி இல்லாத மருத்துவர்கள் என்று கூறி, இளவரசனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

மேலும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் போவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.