47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போலீஸ் விசாரணைக்கு இளவரசன் பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுப்பு

கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

News image
Updated On :8 ஜூலை 2013, 9:36 am

ரவி

கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இளவரன் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொள்ள அரூர் டி.எஸ்.பி. சம்பத், தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்திற்கு வந்தார்.ஆனால் இளவரசன் பெற்றோர்கள் அவரது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தனர். இந்த வழக்கை  அரூர் டி.எஸ்.பி.சம்பத் விசாரிப்பதற்கு இளவரசன் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.