விஜயகாந்த் கொடுத்த கெடு நாளை முடிவு: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க மறுப்பு
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு நாளை (ஜூலை 10) முடிவடைகிறது.ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு









