47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் வாழும் சூழ்நிலை ஏற்பட வேண்டும்: நல்லக்கண்ணு

தமிழகத்தில் 10 சதவீதம் பேர் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். கேரளத்தில் 22 சதம் பேர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்றனர்.

News image
Updated On :11 ஜூலை 2013, 9:40 am

ரவி

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழும் சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தவேண்டும் என்றார் இ, கம்யூ. நல்லக்கண்ணு.

மேலும் அவர், தமிழகத்தில் 10 சதவீதம் பேர் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். கேரளத்தில் 22 சதம் பேர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே அவர்கள் தமிழகத்தில் வாழும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.  இளவரசன் மரணம் ஒரு அவமானச் செயல் என்றார் நல்லக்கண்ணு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.