47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளவரசன் உறவினர்களுக்கு நிபந்தனை ஜாமின்

தர்மபுரியில் போலீஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட இளவரசன் உறவினர்கள் 15 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2013, 11:07 am

ரவி

தர்மபுரியில் போலீஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட இளவரசன் உறவினர்கள் 15 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  இளவரசன் உறவினர்கள் ஜாமினில் விடுதலை செய்ததை அடுத்து நத்தம்காலனியில் தொடர் உண்ணாவிரதம் இருந்த இளவரசனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இளவரச்ன் உடலை மறு பிரேத பரிசோதனை முடிவை அவரது பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.