47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தருமபுரி அருகே யானை மிதித்து ஒருவர் பலி

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிக்லிபெரியூர் கிராமத்தில் யானை மிதித்து ஒருவர் பலியானார்.

News image
Updated On :13 ஜூலை 2013, 6:27 am

ரவி

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிக்லிபெரியூர் கிராமத்தில் யானை மிதித்து ஒருவர் பலியானார்.

சின்னபெரியசாமி (54) என்பவர் கம்புக்காடுக்கு காவல் இருந்தார். நேற்று நள்ளிரவு ஒரு யானை அவரை மிதித்ததில் அவர் உயிரிழந்தார். அவரது மனைவி சிங்கம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.