பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து இளைஞர் பலி

கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

News image
Updated On :17 ஜூலை 2013, 11:55 am

சீனிவாசன்

கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

பண்ருட்டியை அடுத்த கந்தரக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அய்யனார். இவர் சென்ட்ரிங் போடும் வேலை செய்து வந்தார்.

கந்தரக்கோட்டையில் ராமலிங்கம் என்பவரது வீட்டில் போர்டிகோவில் அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங்கை புதன்கிழமை மதியம் பிரிக்கும் போது அந்த காங்கிரீட் தளம் இடிந்து விழுந்தது.

இதில், அய்யனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.