பேராசிரியர் பணியிட மாற்றம்: மாணவர்கள் சாலை மறியல்
சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் மாறவர்மன் என்ற பேராசிரியர் சில நாள்களுக்கு முன்னர் உதகைக்கு பணியிட ம

Updated On :18 ஜூலை 2013, 6:01 am

சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் மாறவர்மன் என்ற பேராசிரியர் சில நாள்களுக்கு முன்னர் உதகைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மாணவர்கள் இரண்டு நாள்களாக கல்லூரி அருகே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியரிடம் இது குறித்து மனு கொடுப்பதற்காகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...