கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை.யில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தேமுதிகவினர் 150 பேர் கைது

நாகப்பட்டினத்தில் உள்ள அவுரித் திடலில் இன்று காலை தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேமுதிகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :18 ஜூலை 2013, 9:02 am

சங்கர்

நாகப்பட்டினத்தில் உள்ள அவுரித் திடலில் இன்று காலை தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேமுதிகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெறவில்லை என்று கூறி போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

தேமுதிக மாவட்டச் செயலர் அனீஸ் பாண்டியன் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.