பெங்களூர்-நாகூர் ரயில் காரைக்கால் வரை நீட்டிப்பு
பெங்களூர் - நாகூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை இன்று முதல் காரைக்கால் வரை நீட்டிக்கப் படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாகியிருந்தது.

Updated On :19 ஜூலை 2013, 11:03 am









