தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

120 லிட்டர் சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட நிரமாங்கனி எனும் இடத்தில் ஒலக்கூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சலவாதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சேகர்(35) அங்கு

News image
Updated On :30 ஜூலை 2013, 11:43 am

சீனிவாசன்

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 120 லிட்டம் சாராயம் மற்றும் 250 கிராம் கஞ்சாவை போலீஸார்  பறிமுதல் செய்துள்ளனர்.

ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட நிரமாங்கனி எனும் இடத்தில் ஒலக்கூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சலவாதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சேகர்(35) அங்கு மறைத்து வைத்திருந்த 120 லிட்டர் சாராயம் மற்றும் 250 கிராம் கஞ்சாவையும்  பறிமுதல் செய்தனர்.சேகரை கைது செய்த போலீஸார் இவருக்கு உடந்தையாக இருந்த திகில்(எ)ஜெகதீசன் என்பவரை தேடி வருகின்றனர்.இது குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்கு பதிந்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.