நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மற்றும்

Updated On :30 ஜூலை 2013, 10:37 am

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மற்றும் இலன்கை மீனவர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து கரை திரும்பிய மீனவர்கள் 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...