கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இலங்கை அகதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சௌந்தராஜன்( வயது 43).இவர்  வெடிபொருட்கள் மற்றும் சேட்டிலைட் போன்களுடன் காரில்

News image
Updated On :31 ஜூலை 2013, 1:58 pm

சங்கர்

இலங்கை அகதி சௌந்தராஜன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்து நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சௌந்தராஜன்( வயது 43).இவர்  வெடிபொருட்கள் மற்றும் சேட்டிலைட் போன்களுடன் காரில் வந்தபோது நாகை மாவட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படது.அதில் குற்றவாளி சௌந்தராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.3 ஆயிரம் அபராதமும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.