விருதுநகர் அருகே சாலையோர மரத்தில் மோதி விவசாயி படுகாயம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பசாமி(54). இவரது சொந்த வேலையின் காரணமாக சனிக்கிழமை இரவு மதுரை வரையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு அதிகாலையில் சிவகாசிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது விருதுநகர்-சிவகாசி சாலையில் மத்தியசேனைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில், கருப்பசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

திமுக-காங்கிரஸ் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்: கே.வீ. தங்கபாலு

துறைமுகம்... ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக!
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

