கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஊரக வேலை உறுதித் திட்ட பணம் கையாடல்: ஊராட்சித் தலைவர் பதவிநீக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயக்காரன்குளம் -1 கிராம ஊராட்சித் தலைவர், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 4.62 லட்சம் கையாடல் செய்தது கண்டு

News image
Updated On :7 ஜூன் 2013, 11:15 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயக்காரன்குளம் -1 கிராம ஊராட்சித் தலைவர், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 4.62 லட்சம் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நாகை  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை பேரில் ஊராட்சித் தலைவர் க.பொதுவிடை பதவீ நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.