யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிறுநீரக திருட்டு விவகாரம்: சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரணை

தருமபுரியில் சிறுநீரக திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று காலை சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :13 ஜூன் 2013, 6:01 am

தங்கராஜா

தருமபுரியில் சிறுநீரக திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று காலை சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தருமபுரி டிஎஸ்பி பரமேஸ்வரா தலைமையில் விசாரணைக் குழுவினர் மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.