பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மதுரை அருகே பிளம்பர் கழுத்தை அறுத்து கொலை

மதுரை அவன்யாபுரம் பிசன்னா காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் இவர் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து செய்யப்பட்டு கிடந்தார். இது

News image
Updated On :15 ஜூன் 2013, 9:02 am

மது

மதுரை அவன்யாபுரம் பிசன்னா காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் இவர் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.