தேமுதிகவில் தான் இருக்கிறேன் : திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகேபி ராஜா
தேமுதிகவில் தான் இருக்கிறேன் என்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏகேபி ராஜா தெரிவித்துள்ளார்.


தேமுதிகவில் தான் இருக்கிறேன் என்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏகேபி ராஜா தெரிவித்துள்ளார்.
ஏகேபி ராஜா, தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு செல்லவிருப்பதாக இன்று வெளியான நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த ஏகேபி ராஜா, தான் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் சேரவிருப்பதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது மிகவும் தவறு. நான் தேமுதிகவில் தான் இருக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...