டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விம்பிள்டன்: தகுதிச்சுற்றோடு வெளியேறினார் சோம்தேவ்

இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் சோம்தேவ் 6-7 (4), 6-4, 16-18 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மட் ரெய்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.இதனால் பிரதான சுற்றுக்கு முன்னேறும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:14 pm

அரவிந்தன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சோம்தேவ், தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் சோம்தேவ் 6-7 (4), 6-4, 16-18 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மட் ரெய்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.இதனால் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார் அவர். விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் சோம்தேவ் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் தோல்வி கண்டதால், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கனவு முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.