பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: உத்தமபாளையம் வட்டாட்சியர் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :18 ஜூன் 2013, 10:36 am

அறிவழகன்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

சின்னம்பூர் அருகே வேப்பம்பட்டியில் அவர், ஒருவரிடம் ரூ. 5 ஆயிரம் வாங்கியபோது, தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.