திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

புவனகிரி எல்ஐசி கிளை அலுவலகத்தில் ரூ.18 ஆயிரம் திருட்டு

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் ரூ.18 ரொக்கம் செவ்வாய்க்கிழமை திருடுபோனது.

News image
Updated On :19 ஜூன் 2013, 9:29 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் ரூ.18 ரொக்கம் செவ்வாய்க்கிழமை திருடுபோனது.
சிதம்பரம் அருகே புவனகிரி பஸ்நிலையம் அருகே கடந்த ஜூன் 10-ம் தேதி எல்.ஐ.சி கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அலுவலகத்தில் வாடிக்கையாளர் செலுத்திய பணம் ரூ.18 ஆயிரத்தை துணிப்பையில் சுற்றி மேஜை மீது வைக்கப்பட்டிருந்ததை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து கிளை மேலாளர் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.