
Updated On :21 ஜூன் 2013, 6:19 pm

பழனி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே கொடைக்கானல் ரோடு புளியமரத்துசெட்டை சேர்ந்தவர் சந்தனத்தேவர் மகன் கர்ணன்(36). வியாழக்கிழமை இவர் வீட்டின் முன் சுமார் 750 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த போது பழனி தாலுகா போலீஸார் அவரை பிடித்து கைது செய்து ரிமாண்டு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...