பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்கக் கோரிக்கை: ஆட்சியர் பேச்சுவார்த்தை

இலங்கை கடற்படை அண்மையில் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து, இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர்களின்

News image
Updated On :5 மார்ச் 2013, 8:09 am

இன்பராஜ்

இலங்கை கடற்படை அண்மையில் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து, இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர்களின் உறவினர்கள், இன்று காலை அவர்களை மீட்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மீனவர்களை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.