தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பெண்ணை வனப்பகுதியில் மக்னா யானை சாவு

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட பெண்ணை வனப்பகுதியில் சுமார் 20 வயதுடைய மக்னா யானை இறந்து கிடப்பதையறிந்த வனத்

Updated On :7 மார்ச் 2013, 1:36 pm

பெண்ணை வனப்பகுதியில் மக்னா யானை இறந்தகிடப்பது தெரியவந்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட பெண்ணை வனப்பகுதியில் சுமார் 20 வயதுடைய மக்னா யானை இறந்து கிடப்பதையறிந்த வனத் துறையினர் கால் நடை மருத்துவர் விஜயராகவனை அழைத்து வந்து பிரேத பரிசோதனை செய்து முக்கிய உறுப்புகளை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து அனுப்பியுள்ளனர்.கால் தவறி விழுந்து இறந்துள்ளதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.