எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படை கண்மூடித்தனமான தாக்குதல்

காரைக்காலில், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காசிநாதன், சித்ரவேல், சந்திரகுமார், முருகையன், பிரகாஷ்

News image
Updated On :8 மார்ச் 2013, 4:31 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காசிநாதன், சித்ரவேல், சந்திரகுமார், முருகையன், பிரகாஷ் ஆகிய 5 பேரும் காரைக்காலில் இருந்து  மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரையிலிருந்து 5 பாகம் கடல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்களின் கைகளைக் கட்டி, அவர்களை கட்டையால் அடித்து, பின்னர் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டிச் சென்றனராம். படுகாயங்களுடன் இன்று அதிகாலை அவர்கள் காரைக்கால்  கரை திரும்பினர். அவர்களில் பிரகாஷ் தவிர்த்த மற்ற 4 மீனவர்களும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.