மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர் விடுதலை

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த 3-ம் தேதி இலங்கைக் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்

News image
Updated On :11 மார்ச் 2013, 7:04 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த 3-ம் தேதி இலங்கைக் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் அவர்கள் 16 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறினார். மேலும், அவர்கள் 16 பேரும் இன்று இரவு அல்லது நாளை பகல் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்படுவர்;

நாளை இரவுக்குள் அவர்கள் கரை திரும்புவர் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.