அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், மகளிர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றவும், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் தேமுதிகவினர் மாவட்ட ஆட்சியர்

Updated On :13 மார்ச் 2013, 8:55 am

விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், மகளிர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றவும், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் தேமுதிகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்.எல்.ஏ. பாண்டியராஜன் தலைமையில் 50 பெண்கள் உள்பட 330 பேர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.