ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீர்காழி காவல் நிலையத்தில் இளைஞர் சடலம்

நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று இன்று காலை

News image
Updated On :15 மார்ச் 2013, 5:54 am

சங்கர்

நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று இன்று காலை கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது.  இருந்தாலும், அவர் விசாரணைக் கைதியா அல்லது வெளி நபரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.