சீர்காழி காவல் நிலையத்தில் இளைஞர் சடலம்
நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று இன்று காலை

Updated On :15 மார்ச் 2013, 5:54 am

நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று இன்று காலை கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது. இருந்தாலும், அவர் விசாரணைக் கைதியா அல்லது வெளி நபரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...