விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரின் கார் டிரைவரை காணவில்லை என அவரின் மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் இந்திரா நகரில் தனது மனைவி அமிர்தவள்ளியுடன் குடியிருந்து வருகிறார் மனோகரன்(31). மேலும், இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம் போல் பணிக்குச் சென்றார். அங்கு அலுவலகத்தில் இருந்து காலையில் 9 மணிக்கு போனில் தொடர்பு கொண்டும் பேசியுள்ளார்.
அதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக வீட்டிற்கு வரவில்லையாம். இது குறித்து உற்றார், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்து விசாரித்து உள்ளார். அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி விருதுநகர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு காணமல் போன டிரைவர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

