யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் தேமுதிகவினர் சாலை மறியல் : 50க்கும் மேற்பட்டோர் கைது

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :26 மார்ச் 2013, 6:03 am

தங்கராஜா

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாதலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர்  50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரை சட்டப்பேரவையில் இருந்து நீக்கம் செய்ததைக் கண்டித்து இன்று தேமுதிகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே இன்று காலை திரண்ட தேமுதிகவினர், சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த மாநகர துணை ஆணையர் பாபு தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதேப் போல மாவட்டத்தின் பல இடங்களிலும் மறியல் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.